காய்கறிகள் VEGETABLES
பழங்கள் FRUITS
கீரைகள் GREENS
மளிகை GROCERIES
உழவனின் அங்காடி என்பது புதுமையான, தரமான விவசாயப் பொருட்களை உங்கள் இல்லம் தேடி விநியோகம் செய்யும் நம்பகமான ஆன்லைன் தளமாகும். அங்காடிக்கு நீங்கள் வரத் தேவையில்லை – அங்காடியே உங்கள் வீட்டிற்கு வருகிறது!
✨ பண்ணை முதல் பாத்திரம் வரை புதுமை: இடைத்தரகர்கள் இன்றி, உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதால், உங்களுக்கு கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் எப்போதும் புதியதாக இருக்கும்.
🚚 எளிதான விநியோகம்: உங்களுக்குத் தேவையான பொருட்களை ஒரு சில கிளிக்குகளில் ஆர்டர் செய்யுங்கள். உங்கள் வசதிக்கேற்ப விநியோக நேரம் மற்றும் முறைகளைத் தேர்ந்தெடுத்து, தொந்தரவு இல்லாத சேவையை அனுபவியுங்கள்.
🌿 தரமும் சுகாதாரமும்: ஒவ்வொரு பொருளின் தரத்தையும் நாங்கள் உறுதி செய்கிறோம். நீங்கள் வாங்கும் அனைத்தும் பாதுகாப்பான முறையில், சுகாதாரத்துடன் விநியோகம் செய்யப்படும்.
காய் கனி மளிகை மற்றும் சமையலுக்கு தேவையான அணைத்து பொருள்களையும் “அங்காடி உங்கள் இல்லம் தேடி” விநியோகம் செய்யும்.!
Contact Details
Mail: uzhavaninangadi@gmail.com
Call : +919150371587
Address :
016/33, Chinna Sengodampalayam,
Ward # 32, Near Mariamman Temple,
Erode - 638012
Useful Links
Contact Us
About Us